ஒரு டஜன் ரூ.7,000-க்கு விற்கப்படும் கோவாவின் மன்குராட் மாம்பழம்

0 653

கோவாவின் பிரபல மன்குராட் மாம்பழங்கள் கடந்த ஆண்டு ஒரு டஜன் 6000 விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 7000 ரூபாயைத் தொட்டிருக்கின்றன. மாம்பழ சீசன் தொடங்கியதும் சந்தைக்கு வந்துள்ள இந்த மாம்பழங்களை வியாபாரிகளும் வசதிபடைத்த நுகர்வோரும் வாங்க ஆர்வம் காட்டினர்.

அதிக சதைப்பற்றும், சுவையான சாறும் கொண்ட மன்குராட் மாம்பழங்களின் வரத்து அதிகரிக்கும்போது விலை சிறிது குறையக்கூடும் என்று வியாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments