எம்.ஜி.ஆர் குறித்த ஆ.ராசாவின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது : மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

0 464

தமிழ்நாட்டு மக்களால் தெய்வமாகப் போற்றப்படும் எம்.ஜி.ஆரை திமுக எம்.பி ஆ.ராசா இழிவாகப் பேசியது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்கூறினார்.

உதகையிலுள்ள முகாம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆ.ராசா தனது பேச்சால் மக்களுக்குப் பயந்து தொகுதி மாறலாம் அல்லது தேர்தலில் போட்டியிடாமலே கூட போகலாம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments