ஜோ பைடன், எலான் மஸ்கிற்கு எக்ஸ் தளம் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்த டெஸ்லா ஊழியர் கைது

0 404

அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கையும் கொலை செய்யப்போவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட டெஸ்லா நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ஜஸ்டின் மெக்காலே என்ற அந்த நபர், போலீசார் தன்னை டிராக் செய்துவிடக்கூடாது என்பதற்காக செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு, ஆஸ்டின் நகரிலுள்ள டெஸ்லா தொழிற்சாலைக்கு சென்று எலான் மஸ்கை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கிடையே அவரது மனைவி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கவே, தொழிற்சாலையில் வைத்து மெக்காலேவை போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments