மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக நடத்தும் போராட்டம் தேர்தலுக்கான நாடகம் : ஜி.கே.வாசன்

0 372

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம் மற்றும் குட்டைகளை இரண்டாவது திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று த.மா.க.தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக நடத்தும் போராட்டம் தேர்தலுக்கான நாடகத்தின் துவக்கம் என்றும் அவர் விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments