காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் பாதித்த கர்ப்பிணியை மீட்ட ராணுவ வீரர்கள்

0 408

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கடும்பனிப்பொழிவால் இரவில் மருத்துவமனை செல்ல முடியாமல் வீட்டுக்குள் தவித்த கர்ப்பிணியை ராணுவ வீரர்கள் மீட்டு அழைத்துச் சென்றனர்.

கந்த்பல் முதல் வில்காம் பகுதியில் பல அடி உயரத்திற்கு பனி படர்ந்துள்ள சாலையில் வீரர்கள் இந்த உதவியில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments