எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பது முக்கியமல்ல, போட்டியிட்ட தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பதே முக்கியம் - மக்கள் நீதி மய்யம்

0 937

எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பது முக்கியமல்ல, போட்டியிட்ட தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பதே முக்கியம் என்று மக்கள் நீதி மய்யம் இலக்கு வைத்துள்ளது.

அக்கட்சியின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க  கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்னும் ஒரு வாரத்தில் வார் ரூம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments