அசாமில் ரூ.11,599 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

0 462

அசாமில் 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

43 புதிய சாலைகள் மற்றம் 38 பாலங்களுக்கும், கவுஹாத்தி மருத்துவக் கல்லூரி விரிவாக்கத்திற்கும் அவர் நாட்டுகிறார். காமாக்யா கோவிலில் பக்தர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வசதிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக நேற்று கவுகாத்தி வந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமரை வரவேற்க பாஜகவினர் சுமார் ஒரு லட்சம் அகல்விளக்குகளை ஏற்றி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments