7 ஆம் தேதி பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை ஏற்காவிடில் மீண்டும் போராட்டம் : அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கம்

0 555

பிப்ரவரி 7 ம் தேதி நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தம் நடத்துவோம் என அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பாமக , தேமுதிக , நாம் தமிழர், பாஜக கட்சிகளை சேர்ந்த 18 தொழிற்சங்கத்தினருடன் ஆலோசனைக்கு பிறகு அண்ணா தொழிற்சங்க தலைவர் கமலக்கண்ணன் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments