MADE IN CHINA என்ற பெயரில் உலகில் 'இமை விரிக்கும்' வடகொரியா!

0 786

வடகொரியாவின் பொருளாதார வளர்ச்சியில் போலி இமைகள் தயாரிப்பு முக்கிய இடம்பிடித்திருக்கிறது.

இமை ரோமங்களை நீளமாகக் காட்ட விரும்பும் பெண்களுக்கான, போலி இமை தயாரிப்பை, சீனாவுக்கு அனுப்பி MADE IN CHINA என்ற பெயரில் உலகம் முழுவதும் விற்று காசு பார்க்கிறது வடகொரியா.

அதில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை, உலகம் கண்களை விரித்து பார்க்கச் செய்யும் வகையில், வடகொரிய ஏவுகணை சோதனைகளுக்கு பயன்படுத்துவதாக, தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments