சிலி நாட்டில் காட்டுத்தீக்கு 7,000 ஹெக்டேர் பரப்பு தீக்கிரை

0 444

தென் அமெரிக்க நாடான சிலி நாட்டில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத் தீயில் 7,000 ஹெக்டேர் பரப்பு தீக்கிரையானது.

கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்று காரணமாக வால்பரைசோ பகுதியில் 158 இடங்களில் காட்டுத்தீ பற்றியது.

தீயணைப்புப் பணிகள் நீடிக்கும் நிலையில் 1,000 வீடுகள் தீயில் பாதிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments