ஆங்கிலேயர் கால சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன: பிரதமர்

0 430

ஆங்கிலேயர் ஆட்சிக் கால சட்டங்களில் அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். டெல்லியில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைமை வழக்கறிஞர்களின் மாநாட்டில் பேசிய அவர், உதாரணமாக காலனி ஆதிக்க காலத்தில் கொண்டு வரப்பட்டு தற்காலத்திற்கு பொருந்தாத 1000க்கும் மேற்பட்ட சட்டங்களை அகற்றியுள்ளதாக கூறினார்.

காமன்வெல்த் சட்டக் கல்வி சங்கத்தின் சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments