தெலங்கானா அரசு விழாவில் பிரியங்கா காந்தி பங்கேற்க BRS எதிர்ப்பு

0 517

தெலங்கானா அரசு விழாவில் பிரியங்கா காந்தி பங்கேற்பதை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் BRS கட்சி அறிவித்துள்ளது.

ஐதராபாத்தில் நடைபெறும் விழாவிற்கு பிரியங்கா காந்தி அழைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறிய நிலையில், எம்.பி. எம்.எல்.ஏ. உள்ளிட்ட பதவியில் இல்லாதவர் எப்படி அரசு விழாவில் பங்கேற்கலாம் என கேசிஆரின் மகள் கவிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments