ஜவளகிரி காப்புக்காட்டில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்காணிப்பு கேமராவில் பதிவான புலிகள்

0 696

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட ஜவளகிரி காப்புக்காட்டில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்காணிப்புக் கேமராவில் இரண்டு புலிகள் பதிவாகியுள்ளன.

5 வயது மற்றும் 9 வயதுள்ள இரண்டு ஆண் புலிகள் கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், அவை அருகில் உள்ள பன்னர்கட்டா தேசிய பூங்கா பகுதியில் இருந்து வந்திருக்கலாம் எனவும் வனத் துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments