தேவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் 108 குத்துவிளக்கு பூஜை... ஏராளமான பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு

0 452

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மாங்குளம் கிராமத்தில் உள்ள தொட்டிச்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற நல்லிணக்க குத்துவிளக்கு பூஜையில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களும் கலந்துகொண்டனர்.

 

தை மாத மூன்றாவது வெள்ளிக்கிழமையொட்டி, நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் தேவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments