புனித அந்திரேயா ஆலயத்தின் 279-ஆவது ஆண்டுப் ஆடம்பர தேர்த் திருவிழா

0 550

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல திருவிழாவையொட்டி நடைபெற்ற திருச்சப்பர ஊர்வலம் மற்றும் மெழுகுவர்த்தி பவனியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி கம்பன் நகரில் உள்ள புனித அந்திரேயா ஆலயப் பெருவிழாவையொட்டி நடைபெற்ற ஆடம்பர தேர்த் திருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments