உலகளவில் பொருளாதார வலிமை மிக்க நாடாக இந்தியா வளர்ச்சி பெற்றுவருவதாக பிரதமர் மோடி பேச்சு

0 503

உலகளவில் பொருளாதார வலிமை மிக்க நாடாக இந்தியா வளர்ச்சி பெற்றுவருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் பாரத் குளோபல் எக்ஸ்போ நிகழ்வில் பேசிய அவர்,வர்த்தகத்திற்கான வாகன உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும், எந்த நாட்டுடனும் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மோட்டார் வாகனத் தொழிலுக்கான முதலீடுகள் பத்தாண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் இதன்மூலம் வேலைவாய்ப்புகள்அதிகரித்துள்ளதாகவும் கூறினார். முதலீடுகள் அதிகரித்ததன் காரணமாக உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சியையும் மோடி சுட்டிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments