ஏழு முறை உலக கார் பந்தய கோப்பை வென்ற லூயிஸ் ஹாமில்டன். மெர்சிடஸ் நிறுவனத்தில் இருந்து கார் பந்தயத்தில் விலகல்

0 698

ஃபார்முலா ஒன் கார் பந்தய ஜாம்பவான் லூயிஸ் ஹாமில்டன் 2025 ஆம் ஆண்டு முதல் ஃபெராரி குழுவுக்காக கார் ஓட்ட ஒப்பந்தமாகியுள்ளார்.

இதற்கு முன் மெர்சிடஸ் குழுவுக்கு 11 ஆண்டுகள் கார் ஓட்டிய 39 வயதான ஹாமில்டன், தமது எட்டாவது உலகக் கார் பந்தய கோப்பையை வெல்ல காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ஃபார்முலா ஒன்னில் கால்பதிக்கத் தவறிய ஃபெராரி குழுவுக்கு ஹாமில்டனின் வருகை பெரும் பலத்தை சேர்க்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபெராரி குழுவை சேர்ந்த சார்லஸ் லெக்லெர்க் உடன் இணைந்து லூயிஸ் ஹாமில்டன் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments