ஐடிசன் தோல் தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை
சென்னை குரோம்பேட்டை அருகே ஐடிசன் தோல் தொழிற்சாலையில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிறுவனம் கணக்குகளில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என எழுந்த புகாரையடுத்தும் சோதனை நடப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் கபூர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
Comments