துபாயில் இருந்து ஒரு கிலோ தங்கம் கடத்திய நபர் பிடிபட்டார்

0 660

துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தவரின் பாஸ்போர்ட்டை குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர் தேடப்படும் நபர் என்பது தெரியவந்தது.

மதுரை குறிஞ்சி நகரைச் சேர்ந்த  மணிசங்கர் மீது 2009 ஆண்டு முதல் வழக்கு நிலுவையில் உள்ளதால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனிடையே, துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு மற்றொரு நபரால் கடத்தி வரப்பட்ட 67 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ  தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அந்த நபரையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments