நடிகர் விஜயின் கட்சிப் பெயர் தமிழக வெற்றி கழகம்

0 1930

நடிகர் விஜயின் கட்சிப் பெயர் தமிழக வெற்றி கழகம்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை - விஜய்

விரைவில் முழு நேர அரசியல் - விஜய்

தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

அரசியல் என்பது புனிதமான பணி, தொழில் அல்ல - விஜய்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - விஜய்

தற்போது சாதி, மத பேத அரசியல் நிலவுகிறது - விஜய்

2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு - நடிகர் விஜய் 

தமது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டினார் நடிகர் விஜய்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை - விஜய்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே இலக்கு - விஜய்

தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவையில் ஈடுபடுவேன் - விஜய்

கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது கட்சிப் பதிவுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது - விஜய்


தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் நடிகர் விஜய்

கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டதும் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் இறங்கினர் விஜய் ரசிகர்கள்

மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்துக்கு வழி வகுப்பது தான் இலக்கு - விஜய்

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த பின் கட்சியின் கொள்கை, கோட்பாடு, கொடி, சின்னம் அறிவிக்கப்படும் - விஜய்

நிர்வாக சீர்கேடு, ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம் நிலவுகிறது - தமிழக வெற்றி கழகம்

அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல, அது எனது ஆழமான வேட்கை - விஜய்

அரசியலின் உயரம் மட்டும் அல்ல, அதன் நீள அகலத்தையும் தெரிந்து கொள்ள பலரிடம் இருந்து பாடம் படித்து தயார் படுத்திக் கொண்டேன் - விஜய்

வழக்கமாக 'ஜோசஃப் விஜய்' என்று கையெழுத்திடும் விஜய் இன்றைய அறிக்கையில் 'சி. விஜய்' என கையெழுத்திட்டுள்ளார்

விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு டிவிட்டரில் அதிகாரபூர்வ பக்கம் துவக்கம்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கை பற்று உடையதாக கட்சி இருக்கும் - விஜய்

சென்னை, மதுரை, புதுச்சேரியில் விஜய் ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழகத்தில் ஒரு புறம் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம், மறுபுறம் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் நிலவுகிறது - விஜய்

சினிமாவிலிருந்து விரைவில் விலகுவதாக நடிகர் விஜய் அறிவிப்பு

2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு என நடிகர் விஜய் அறிவிப்பு

முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக நடிகர் விஜய் அறிவிப்பு

சினிமாவுக்கு முழுக்கு - முழுநேர அரசியல்வாதியாக மாறும் நடிகர் விஜய்

விஜய் தொடங்கிய அரசியல் கட்சியின் பெயர் - தமிழக வெற்றி கழகம்

பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும் என்பதே கோட்பாடு - விஜய் அறிக்கை

மண்டல அளவிலான பொதுக்கூட்டங்களை நடத்த விஜய் தரப்பு திட்டம்

படப்பிடிப்பு முடிந்த பின்னர் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் விஜய்

2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை - விஜய் 

 விஜயின் கட்சி அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் கொண்டாட்டம்

ஊழல் மலிந்த அரசியலை மாற்ற வேண்டும் - நடிகர் விஜய்

அரசியல் என்பது புனிதமான பணி, தொழில் அல்ல - விஜய்

தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

கட்சி தொடங்கிய விஜய் - ரசிகர்கள் கொண்டாட்டம்

நிர்வாக சீர்கேடு, ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம் நிலவுகிறது - விஜய்

“நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன”

அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் இலக்கு - விஜய்

சினிமாவுக்கு குட்பை.. அரசியல் என்ட்ரி - விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரானார் விஜய்

2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு - விஜய் அறிவிப்பு

கொள்கை, கொடி, சின்னம் குறித்து விரைவில் அறிவிப்பு - விஜய்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை - விஜய் அறிவிப்பு

அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல - விஜய்

அரசியல் மாற்றமே எனது நோக்கம் - விஜய் 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments