சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் சாலையோரம் நின்ற யானைகள் காத்திருந்த அரசு பேருந்து

0 667

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் மலைப்பகுதியில் சாலையோரம் யானைகள் தீவனம் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால், குறுகிய வளைவில் திரும்ப முடியாமல் அரசுப் பேருந்து சுமார் அரைமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

பேருந்தில் இருந்த பயணிகள் யானைகளை பாசத்தோடு விரட்டியும் அவை செல்லாத நிலையில், அங்கு வரவழைக்கப்பட்ட வனத்துறையினர் யானைகளை விரட்டியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments