தார் சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு தேசிய அளவில் பதக்கம் வென்ற மாணவர்கள்

0 657

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசியைச் சேர்ந்த 5 மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்றனர்.

இவர்களுக்கு பயிற்சி அளித்த சக்திவேல் மற்றும் விஜய் இது குறித்து கூறுகையில், ஸ்கேட்டிங் பழகுவதெற்கென தனி மைதானம் இல்லாததால், தார் சாலையில் வைத்து ஸ்கேட்டிங் பயிற்சி அளித்ததாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments