மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டம்

0 678

நெல்லை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறுபான்மை பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டும், பணி நியமன ஆணை கிடைக்காமல் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பணி நிரவல் தொடர்பான ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு நியமன ஆணை வழங்குவதாக தொடக்கக்கல்வி அதிகாரி உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments