சீன ஊடுருவல்காரர்களுக்கு அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை

0 679

அமெரிக்க கட்டமைப்புகளை உளவுபார்க்க சீனா செய்த முயற்சி முறியடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த நிலையில், சீன ஊடுருவல்காரர்களுக்கு FBI எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

அமெரிக்காவின் நீர்சுத்திகரிப்பு நிலையங்கள், மின்சார உற்பத்தி நிலையங்கள், இயற்கை எரிவாயு குழாய்கள், போக்குவரத்து மையங்களை சீன ஊடுருவல்காரர்கள் குறிவைத்திருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI ன் தலைவர் கிறிஸ்டோபர் ரே தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments