திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டு பணிப்பெண் வன்கொடுமைக்கு அதிமுக சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

0 631

பட்டியலின பணிப்பெணை துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் பல்லாவரம் எம்.எல்.ஏ மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

வடசென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் தண்டையார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல் கடலூர், ஓசூர், மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments