கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் நிலப்பத்திரத்தை பெற முடியாமல் விவசாயி தவிப்பு

0 1509

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி, தனது நிலத்தை அடமானம் வைத்து பெற்ற ஐந்தரை லட்ச ரூபாய் கடன்செலுத்திய பிறகும் 3 ஆண்டுகளாக தனது நில ஆவணங்களை வங்கி திருப்பி தரவில்லை என புகார் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய வங்கி மேலாளர் செந்தில்குமார், ராமசாமியின் நில ஆணவங்களை காணவில்லை என்றும், தூத்துக்குடியில் உள்ள மண்டல அலுவலகத்தில்தான் அவர் புகார் அளிக்க வேண்டும் என்றும் விளக்கம் அளித்தார்.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, கடன் அடைக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் அடமானம் வைத்த ஆவணங்களை திரும்ப தரவேண்டும், தவறினால், நாள் அடிப்படையில் இழப்பீடு தரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments