உக்ரைன்- ரஷ்யா போர்க் கைதிகள் பரிமாற்றம்

0 604

ரஷ்யாவும், உக்ரைனும் 400 போர்க் கைதிகளை பரிமாற்றம் செய்துகொண்டன. உக்ரைன் போரின்போது, ரஷ்ய படைகளால் கைது செய்யப்பட்ட உக்ரைன் ராணுவ வீரர்கள் 207 பேர் விமானம் மூலம் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பதிலுக்கு ரஷ்ய ராணுவ வீரர்கள் 195 பேரை உக்ரைன் விடுதலை செய்தது. மருத்துவ சிகிச்சைக்காக அவர்கள் மாஸ்கோவுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments