'புளூ ஸ்டார்' படத்தின் வெற்றிவிழாவில் ஒரு வெற்றி கிடைக்க 5,600 நாட்கள் ஆனதாக சாந்தனு பேச்சு

0 821

அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் வெளியான "புளூ ஸ்டார்"  திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் சாந்தனு, தனது முதல் படமான சக்கரக்கட்டி வெளியாகி ஐயாயிரத்து 600 நாட்கள் ஆன நிலையில், தற்போது தான்  ஒரு வெற்றி கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

படத்தை தயாரித்த இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், இந்த படத்தை சென்சாருக்கு அனுப்பியபோது படத்தை வெளியிடக்கூடாது என சிலர் பிரச்சினை செய்ததாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments