2036ல் ஒலிம்பிக்கை நடத்தும் ஏலத்தில் இந்தியா பங்கேற்கும்: மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர்

0 962

2036 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா நிச்சயம் பங்கேற்கும் என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடி 11 நாட்கள் கடுமையான விரதத்தில் இருந்த போதும் சென்னைக்கு வந்து கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்ததாக தெரிவித்தார்.

தலைசிறந்த விளையாட்டு வீரர்களை கொண்டுள்ள இந்தியா, விளையாட்டிற்கான சிறந்த சந்தையையும் கொண்டுள்ளதாக அனுராக் தாக்கூர் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments