2023ஆம் ஆண்டில் 10,000 லம்போர்கினி சொகுசு கார்கள் விற்பனை

0 508

இத்தாலியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி, 2026 ஆம் ஆண்டு வரை கார்கள் முன்பதிவு செய்யப்பட்டதாக கூறியுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் 10 ஆயிரம் சூப்பர் மாடல் கார்களை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளது.

மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரெவ்யுல்ட்டோ என்ற புதிய மாடலை கடந்த ஆண்டு  லம்போர்கினி நிறுவனம் அறிமுகம் செய்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments