'டெஃப் பிராக் ரெக்கார்ட்ஸ்' என்ற இசை நிறுவனம் துவங்கிய நடிகர் ஜீவா. புதிய இசை கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க முயற்சி..

0 619

திறமையான புதிய இசை கலைஞர்களை கண்டறிந்து திரைத்துறையில் அறிமுகப்படுத்துவதற்காக Deaf Frogs Records என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக நடிகர் ஜீவா கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி, சாதிக்க வேண்டும் என்றால் எதிர்மறை விமர்சனங்களை காதில் வாங்கிக்கொள்ளாமல் Deaf Frog போல் இருக்க வேண்டும் என்றார்.

விழாவின் போது தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது பற்றி நடிகர் சிவா கலகலப்பாக விளக்கினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments