சீன புத்தாண்டை வரவேற்று ஸ்வீடன் நாட்டில் கண்கவர் நிகழ்ச்சிகள்...

0 831

பிப்ரவரி 10ஆம் தேதி சீன புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு பல்வேறு நாடுகளில் வசிக்கும் சீன மக்கள் புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்வீடன் நாட்டில் சீன தூதரம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் புத்தாண்டை வரவேற்று இருநாட்டு கலைக் குழுவினர் நடனம் ஆடினர்.

ஸ்டாக்ஹோம் நகர வீதிகளில் டிராகன் ஆடை அணிந்த கலைஞர்கள் சாகசங்களை செய்து காட்டினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments