தியாகராஜர் ஆராதனை விழாவில் பங்கேற்று பாடிய கர்நாடக இசைக் கலைஞர்கள்

0 596

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் தியாகராஜர் சுவாமிகளின் ஆராதனை விழாவில் சுதா ரங்கநாதன், மஹதி, நித்யஸ்ரீ மற்றும் சங்கீதா உள்ளிட்ட பல்வேறு கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்று  பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பாடி இசை அஞ்சலி செலுத்தினர்

தியாகராஜர் ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடும்பொழுது புத்துணர்ச்சி ஏற்படுவதாக பாடகி சுதா ரகுநாதன் தெரிவித்தார்.

தியாகராஜரின் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்ததாக பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments