முழுமையான பயன்பாட்டிற்கு வந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். TNSTC பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன

0 746

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் இதுவரை SETC பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், இன்று முதல் TNSTC பேருந்துகளின் இயக்கமும் தொடங்கி முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வருவதில் சிரமம் மற்றும் கால விரயம் ஏற்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள்ளிலிருந்து வெளியே வரவே 20 முதல் 30 நிமிடங்கள் ஆன நிலையில், கிளாம்பாக்கத்தில் ஐந்து நிமிடங்களில் வெளியே வர முடிகிறது என அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments