மக்களுக்கு பயன்படும் திட்டங்களுடன் பசுமை பூங்கா நிச்சயம் இடம் பெறும் : அமைச்சர் சேகர்பாபு

0 617

மொத்தம் 51 ஏக்கர் பரப்பளவுள்ள கோயம்பேடு பேருந்து நிலைய பகுதியில் மக்களுக்கு பயன்படும் திட்டங்களை கொண்டு வரும் போது, பசுமை பூங்கா நிச்சயம் இடம் பெறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமனஆணை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயம்பேடு பேருந்து நிலைய பகுதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தனியார் நிறுவனம் அளிக்கும் ஆய்வு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments