கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கம்

0 451

தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில்  இருந்து இன்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலை வழியே நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் SETC பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments