தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வெட்டப்பட்ட சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது

0 718

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் ஜெயப்பிரவீன், ஹரிஹரன், பாலபாரதி என மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைதாகியுள்ள நிலையில், கைது எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலரைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments