அமெரிக்காவில் பல்பொருள் விற்பனைக் கடையில் சுத்தியலால் தாக்கப்பட்ட இந்திய மாணவர் மரணம்

0 631

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையத்தில் இநதிய மாணவர் விவேக் சைனி என்பவரை சுத்தியலால் பலமுறை பலமாகத் தாக்கிக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மாணவர் சுத்தியலால் தாக்கப்படும் வீடியோ காட்சி தேதி உறுதி செய்யப்படவில்லை என்ற போதும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரவலாகி வருகிறது. விவேக்கின் உடல் கடந்த 24ம் தேதி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments