குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற 69 வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா

0 743

குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற வண்ணமயமான 69 வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும்விழாவில் சிறந்த நடிகராக ரன்பீர் கபூரும் சிறந்த நடிகையாக ரன்பீரின் மனைவியான நடிகை ஆலியா பட்டும் விருதுகளைத் தட்டிச் சென்றனர்.

அனிமல் படத்துக்காக ரன்பீருக்கும் ராக்கி அவர் ராணி படத்துக்காக ஆலியாவுக்கும் விருதுகள் தரப்பட்டன.

12th fail சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் திரளாகப் பங்கேற்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments