பாம்பன் சாலை பாலத்தில் ஸ்பிரிங் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து முடங்கும் அபாயம்

0 1343

இராமேஸ்வரம் பாம்பன் சாலைப் பாலத்தின் ஸ்பிரிங் இணைப்புகள் சேதமடைந்துள்ளதால், போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடலை ரசிப்பதற்காக பாலத்தின் மீது வாகனங்களை நிறுத்துவதாலும் அதிகளவில் கனரக வாகனங்கள் செல்வதாலும் பாலத்தின் உறுதித்தன்மை குறைவதாகக் கூறப்படுகிறது.

எனவே பாலத்தை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments