பரோட்டா இல்லை என்று கூறியதால் ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..

0 1058

கமுதி பேருந்து நிலையம் அருகே ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.

அண்மையில் அந்த ஓட்டலுக்கு சென்ற முத்துகுமார் என்ற நபர், பரோட்டா காலி ஆகிவிட்டதாக உரிமையாளர் கூறியதால் ஓட்டலை எரித்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும், இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் முத்துகுமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்றிரவு ஓட்டலுக்கு சென்ற முத்துகுமார் சமையல் கூடத்துக்குள் பெட்ரோல் குண்டு வீசியதில் பரோட்டா மாஸ்டருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments