22 இந்தியர்களுடன் சென்ற சரக்குக் கப்பலில் தீ விபத்து... இந்தியக் கடற்படைக் கப்பல் விரைந்து சென்று தீயை அணைத்தது

0 659

ஏடன் வளைகுடாவில் 22 இந்தியர்களுடன் பயணித்த எம்.வி.மெர்லின் லுவாண்டா என்ற சரக்குக் கப்பலில் ஹவுத்தீஸ் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்ட தீயை அணைக்க இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் என்ற கப்பல் விரைந்தது.

இந்தியக் கடற்படையினரும், எம்.வி கப்பலின் ஊழியர்களும் சுமார் 6 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வர்த்தகக் கப்பலின் கேப்டன், இந்திய கடற்படையினரின் உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments