லேட்டானாலும் லேட்டஸ்டாக கேப்டனுக்கு உயரிய விருது: எல்.முருகன்
சினிமாவிலும், சொந்த வாழ்க்கையிலும் தேசப்பற்றுடன் திகழ்ந்த விஜயகாந்திற்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் கூறிய எல்.முருகன், லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக கேப்டனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Comments