ஈரோடு அந்தியூர் வனப்பகுதிக்கு உட்பட்ட நீர்நிலைப் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்குபட்ட நீர்நிலை பகுதிகளில் பறவைகளை கணக்கெடுக்கும் பணியினை வனத்துறை ஊழியர்கள் மற்றும் பறவை தன்னார்வலர்கள் தொடங்கினர்.
வரட்டுப்பள்ளம் அணை, அந்தியூர் பெரிய ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments