அர்ஜென்டினாவின் உயரமான அகன்காகுவா சிகரத்தில் ஏற தமிழ்ப்பெண் முயற்சி

0 799

அர்ஜென்டினாவில் உள்ள தென்னமெரிக்காவின் மிக உயரமான அகன்காகுவா சிகரத்தில் ஏறுவதற்காக, தமிழகத்தில் இருந்து முதல் நபராக சென்னை மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த 37 வயதான மலையேற்ற வீராங்கனை முத்தமிழ்ச்செல்வி இன்று விமானம் மூலம் அந்நாட்டுக்குப் புறப்பட்டார்.

அவரை, குடும்பத்தினரும் நண்பர்களும் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments