வீட்டில் மறைத்துவைத்து மது விற்பனை 80 பெட்டிகளில் இருந்த 4500 மது பாட்டில்களைப் பறிமுதல் 4 பேர் கைது

0 767

சென்னை மதுரவாயல் கண்ணன் நகர் பகுதியில் உள்ள வீட்டில் தனிப்படை போலீஸார் திடீர் சோதனை நடத்தியதில் மது பாட்டில்களை பெட்டி பெட்டியாக அடுக்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்துவந்த நான்கு பேரைக் கைது செய்தனர்.

80 பெட்டிகளில் இருந்த 4 ஆயிரத்து 500 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீஸார், கள்ளச் சந்தையில் மது விற்றதாக பார் உரிமையாளர் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments