போலீசார் எச்சரிக்கையை மீறி கடலில் குளிக்கச் சென்ற மாணவர் மாயம்

0 935

விடுமுறையை முன்னிட்டு கடலூர் சில்வர் பீச்சில் பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 11-ஆம் வகுப்பு மாணவர் சந்தோஷ் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார்.

அவரை தீயணைப்பு வீரர்கள் தேடிவருகின்றனர். மாணவர்களை கடலில் குளிக்க வேண்டாம் என ரோந்து போலீசார் எச்சரித்ததாகவும், அதையும் மீறி அவர்கள் குளித்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments