இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்

0 2402

இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி (47) உடல் நலக்குறைவால் காலமானார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பவதாரணி காலமானார்

இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கேயே உயிர் பிரிந்தது

தனது தந்தை மற்றும் சகோதரர்களின் இசையில் பல்வேறு பாடல்களை பவதாரணி பாடியுள்ளார்

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படங்களுக்கு பவதாரணி இசையமைத்தும் இருக்கிறார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments