தைவானில் கட்டாய ராணுவ சேவையில் இணைவதற்காக புறப்பட்ட இளைஞர்களுக்கு பெற்றோர்கள் பிரியாவிடை

0 649

தைவானில், கட்டாய ராணுவ சேவையில் இணைவதற்காக புறப்பட்ட இளைஞர்களை பெற்றோர் பிரியாவிடை கொடுத்து வழி அனுப்பிவைத்தனர். ராணுவ முகாம் வந்த இளைஞர்களின் தலை முடி மழிக்கப்பட்டு, ராணுவ சீருடை வழங்கப்பட்டது.

தைவானில், 18 வயது முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், கட்டாயம் 4 மாதங்கள் ராணுவ சேவை ஆற்ற வேண்டும் என சட்டம் உள்ள நிலையில், சீன ராணுவத்தின் அண்மை கால அச்சுறுத்தலால் அது 12 மாதங்களாக நீட்டிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments