அதிமுகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக இருக்கும்: ஜெயக்குமார்

0 514

அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக நியமிக்கப்பட்ட 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஹீரோவாக இருக்கும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments